காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி
சென்னை: பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என சட்டசபையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்தார்.
இது குறித்து அவர் சட்டசபையில் பேசியதாவது: பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. காப்புக்காடுகளில் இருந்து 1 முதல் 3 கி.மீ. தொலைவுக்குள் காட்டுப்பன்றி வந்தால் சுட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் பன்றிகளை துப்பாக்கியால் சுடுவது குறித்து வருங்காலங்களில் பரிசீலிக்கப்படும்.
வனவிலங்குகள் எவை எவை என அறிவிப்பது மத்திய அரசு தான். வன விலங்கு பட்டியலில் காட்டுப் பன்றி உள்ளது. அதை நீக்குவது எளிதல்ல. மத்திய அரசின் வனவிலங்கு அறிவிப்பு பட்டியலில் இருந்து காட்டு பன்றியை விலக்குவது சாதாரணமானது அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (8)
Sundar R - ,இந்தியா
10 ஜன,2025 - 18:00 Report Abuse
மாடு மேய்க்கவும் லாயக்கில்லை. கழுதை மேய்க்கவும் லாயக்கில்லை. பன்னி மேய்க்கவும் லாயக்கில்லை. இந்த மாதிரி ஆளுங்களைத் தான் தமிழக மக்கள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் சட்டசபைக்கு அனுப்புகிறார்கள்.
0
0
Reply
Vijay D Ratnam - Chennai,இந்தியா
10 ஜன,2025 - 17:58 Report Abuse
அப்படியே அதைவிட அதிகம் ஆபத்தை விளைவிக்கும் தெருநாய்களையும் சுட்டுக்கொல்ல வேண்டும். அல்லது சீனா, கொரியா, தாயலாந்து, காம்போதியா, லாவோஸ், வியட்நாம் போன்ற நாடுகளில் நாய்க்கறிக்கு நல்ல டிமாண்ட் இருப்பதால், அந்த நாடுகளில் உள்ள நாய் பிடிக்கும் கம்பெனிக்கு இலவசமாக ஆர்டர் கொடுத்தால் அவர்களே ஆட்களை அழைத்து அந்த அழகாக பிடித்து அவர்களின் கப்பல்களிலே குந்துனாப்ல எடுத்து செல்வார்கள். அண்டை நாட்டு மக்களுக்கும் இலவசமாக உணவளித்த பெருமை இந்தியாவுக்கு வந்து சேரும்ல.
0
0
Reply
கத்தரிக்காய் வியாபாரி - coimbatore,இந்தியா
10 ஜன,2025 - 16:56 Report Abuse
மத்திய அரசோடு எதுக்கு எடுத்தாலும் சண்டை.
0
0
Reply
Sesh - Dubai,இந்தியா
10 ஜன,2025 - 16:27 Report Abuse
very confucing. My field is 60 km away from forest. My entire farm is spoiled by wild boars on a daily basis. almost 20-30 wild boars. action to be taken or not. need clear direction. This idiotic reply no one likes.
0
0
Reply
Pandi Muni - Johur,இந்தியா
10 ஜன,2025 - 16:25 Report Abuse
அதிகமா காட்டு பன்றிங்க இருக்கிறதே தி.மு.கவிலதான். போட்டு தள்ளுங்க காட்டு ஆபீசர்.
0
0
Reply
KavikumarRam - Indian,இந்தியா
10 ஜன,2025 - 16:02 Report Abuse
எல்லாத்துக்கும் அடுத்தவன் மேல பழியை போட்டிரனும்.
0
0
Reply
கந்தண் - ,
10 ஜன,2025 - 15:54 Report Abuse
பயன் இல்லாத திட்டம்
சமவெளி பகுதி எங்கும் நீக்க மற உள்ளது ஏகபட்ட மனிதர்க
தாக்கபடுகிறார்கள்
அனைவரும் . அடித்து கொல்ல
அனுமதிக்கனும்
இல்ல எனில். தேர்தல் காலத்தில். காட்டபடும்
0
0
Reply
MARI KUMAR - TIRUNELVELI,இந்தியா
10 ஜன,2025 - 15:13 Report Abuse
அப்பாவி உயிரை கொல்லக்கூடாது
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement