குடிநீரை காய்ச்சி பருகுங்கள்
தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லுாரி கண்காணிப்பாளர் விஜயனாந்த் கூறியதாவது:
பருவகால சீதோஷ்ண நிலை மாற்றத்தால் இருமலுடன் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கிறது. காய்ச்சல் பரவலை தவிர்க்க கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்லும் போது மக்கள் மாஸ்க் அணிவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். காய்ச்சி குடிப்பதையும் தொடர வேண்டும்., என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement