பள்ளி விளையாட்டு விழா

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே முத்துக்கிருஷ்ணாபுரம் ஜெய் கிரிஷ் வித்யாஸ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 9ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.


பள்ளி நிறுவனர் கயல்விழி, முதல்வர் ராஜேஸ்வரி, ஆண்டிபட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பரிசுகள் வழங்கப்பட்டன

Advertisement