கண்டமான பி.எஸ்.என்.எல் ., இணைப்பு பெட்டிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் ., சார்பில் தொலைபேசிக்கான கன்ட்ரோல் இணைப்பு பெட்டி தெருக்கள், ரோட்டோர முக்கிய சந்திப்புகளில் அமைக்கப்பட்டிருந்தது.


தற்போது அலைபேசி வருகையால் தொலைபேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து விட்டது.இதனால் சில இடங்களில் விபத்துக்களும் நடக்கிறது. பயன்பாடு இல்லா கன்ட்ரோல் இணைப்பு பெட்டிகளை அகற்ற நிர்வாகம் முன்வரவேண்டும்.

Advertisement