மகளிர் கல்லுாரியில் உணவு திருவிழா
மரக்காணம் : பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கல்லூரி யில் உணவு திருவிழா நடந்தது.
கோட்டக்குப்பம் அருகே உள்ள பொம்மையார் பாளைம் ராஜேஸ்வரி மகளிர் மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவிகள் நாட்டு பாரம்பரிய மற்றும் மாநில உணவுகளை தயாரித்து கடைகள் அமைத்து விற்பனை செய்தனர்.
கல்லூரி செய லர் சிவகுமார் வழிகாட்டுத லின் பேரில் முதல்வர் பூமாதேவி மேற்பார்வையில் உணவு திருவிழா நடந்தது. வாடிக்கையா ளர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வகையான பழச்சாறு பானங் களையும் அழகுக் கலை மெகந்தி போடுதல் போன்றவை களை உணவுசந்தையில் மாணவிகள் ஏற்பாடு செய் திருந்தனர்.
கல்லூரி மாணவிகளும் பேராசிரியர்களும் கலந்து கொண்டு மாணவிகளை ஊக்குவித்தனர்.
காலையில் உணவு திருவிழாவும் மாலையில் கலை நிகழ்ச்சி களும் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement