சமத்துவ பொங்கல் விழா
தேனி, : தேனி கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது.
கல்லுாரிச் செயலர் தாமோதரன் தலைமை வகித்தார். பொருளாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். முதல்வர் சீனிவாசன், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் தமிழர் பாரம்பரிய ஆடை அணிந்து, பொங்கல் வைத்து நாட்டுப்புற பாடல்கள் பாடிஆதவனுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement