சமத்துவ பொங்கல் விழா
தேவகோட்டை : தேவகோட்டை நகராட்சியில் சமத்துவ பொங்கல் நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் துணை தலைவர் ரமேஷ், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் பாலமுருகன் முன்னிலையில் நடந்தது.
கமிஷனர் தாமரை தலைமையில் அலுவலர்கள் பொங்கல் வைத்தனர்.
தேவகோட்டை ராம்நகர் ஆக்ஸ்போர்டு மழலையர் தொடக்கப்பள்ளியில் தாளாளர் விஜயன் முன்னிலையில் நடந்தது. தலைமையாசிரியர் அமுதாராணி வரவேற்றார். ஆசிரியர் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து வழிபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement