விளம்பர விருப்பம்புதிய கலெக்சனுடன் தனுஷ்க் வைரக் கண்காட்சி

கோவை : இந்தியாவின் மிகப் பெரும் நகை விற்பனைப் பிராண்டான டாடா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க், பிரத்யேக திருமண வைர கண்காட்சி மற்றும் மாபெரும் விற்பனையை கோவையில் துவக்கியுள்ளது.

ரேஸ்கோர்ஸ், ஐடிசி வெல்கம் ஓட்டலில் நடக்கும் இந்தக் கண்காட்சியில், உயர் மதிப்புமிக்க வைரங்கள் பதிக்கப்பட்ட நகைகள் இடம்பெற்றுள்ளது.

ஒவ்வொரு ஆபரணமும், தனிஷ்கின் தனித்துவமிக்க, நுணுக்கமான, கைவினைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் மிகுந்த அக்கறையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நகை கலெக்சன்கள், ரூ.இரண்டு லட்சம் முதல் 50 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு உள்ளது. கண்காட்சியில், வைர நகைகளின் மதிப்பில் 20% வரை தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுகிறது. நாளையுடன் கண்காட்சி நிறைவு பெறுகிறது.

வணிக மேலாளர் வினித், பகுதி வணிக மேலாளர் சிவரஞ்சனி, கிளஸ்டர் மேலாளர் சந்தோஷ், மண்டல வர்த்தக மேலாளர் பாலாஜி கண்காட்சி துவக்க நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Advertisement