குறைந்த விலை; நிறைவான தரம்!

ரேஸ்கோர்ஸ், கே.ஜி., தியேட்டர் அருகில் செயல்படும் டி.எஸ்.எஸ்., அண்ட் கோவில், பொங்கலை முன்னிட்டு தரமான வீட்டு உபயோகப் பொருட்களை, குறைந்த விலையில் வாங்கலாம்.

கடந்த 48 ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள இங்கு, அங்கீகரிக்கப்பட்ட கம்பெனி பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கலை முன்னிட்டு மிக்சி, கிரைண்டர், காஸ் ஸ்டவ், குக்கர், கெட்டில், சிம்னி, அயர்ன் பாக்ஸ், காபி மேக்கர், வாட்டர் ஹீட்டர், நான்ஸ்டிக் குக்வேர், குக்கர் மற்றும் தேங்காய் துருவல் மெஷின் போன்றவை எங்கும் கிடைக்காத விலையில், சிறப்பு தள்ளுபடியில் கிடைக்கிறது. விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும், உத்திரவாதம் மற்றும் சர்வீசுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பத்து கி.மீ., சுற்றளவுக்குள், இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு.

Advertisement