அடிப்படை வசதிகளின்றி கூடுவாஞ்சேரியினர் தவிப்பு

கூடுவாஞ்சேரி,
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, 23வது வார்டுக்கு உட்பட்ட, பலராமன் தெரு, நக்கீரன்தெரு, வி.ஓ.சி. தெரு உள்ளிட்ட, பல்வேறு தெருக்களில் அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி, பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இது குறித்து, அப்பகுதியினர் தெரிவித்ததாவது.

எங்கள் வார்டுக்கு உட்பட்ட, அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் கிடைத்திட நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Advertisement