பராமரிப்பு பணிகள்: பெங்களூரில் இன்று மின் தடை
பெங்களூரு: 'பராமரிப்பு பணிகள் எதிரொலியாக பெங்களூரில் இன்று நிறைய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது' என்று பெஸ்காம் அறிவித்துள்ளது.
பெஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கர்நாடக மின் பகிர்மான கழகம் சார்பில் போட்டரி ரோடு மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் இன்று காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நகரின் பல இடங்களில் மின்தடை ஏற்படும்.
இதன்படி பழைய பையப்பனஹள்ளி, சத்யா நகர், கஜேந்திர நகர், எஸ்.குமார் லே - -அவுட், ஆந்திரா வங்கி சாலை, குக்சன் சாலை, டேவிஸ் சாலை, ஆயில் மில் சாலை, சதாசிவா கோவில் சாலை, கம்மனஹள்ளி மெயின் சாலை, கே.எச்.பி., காலனி, ஜெய் பாரத் நகர்.
லிங்கராஜபுரம்
சி.கே., கார்டன், டி கோஸ்டா லே- - அவுட், ஹட்சன் சாலை, வடக்கு சாலை, வீலர் சாலை, அசோகா சாலை, பானஸ்வாடி ரயில் நிலைய சாலை, மாரியம்மா கோவில் தெரு, லேசர் லே- - அவுட், விவேகானந்தா நகர், டெலிபோன் எக்சேஞ்ச் சாலை, கேங்மேன் குடியிருப்பு, சம்சநகர் குடிசை மாற்றுப் பகுதி, லிங்கராஜபுரம்.
ராமச்சந்திரப்பா லே- - அவுட், கரம்சந்த் லே - -அவுட், ஸ்ரீனிவாசா லே- - அவுட், ஸ்பெக்ட்ரா அபார்ட்மென்ட், மில்டன் தெரு, புரவாங்கரா அபார்ட்மென்ட், ஐ.டி.சி., மெயின் சாலை, லீவிஸ் ரோடு, கிருஷ்ணப்பா கார்டன், ராகவப்பா கார்டன், ஜீவனஹள்ளி பார்க் ரோடு, ஸ்ரீ தரியம் கண் மருத்துவமனை, ஹீராசந்த் லே- - அவுட், ஓரியன் மால், பானஸ்வாடி மெயின் ரோடு, தியாகராஜ் லே- - அவுட், முத்தப்பா ரோடு, கெம்பண்ணா ரோடு, ராகவப்பா ரோடு.
பில்லண்ணா கார்ட ன்
முகுந்தா தியேட்டர், பவன் ரேசிங் ஹோம், போஸ்ட் ஆபீஸ் ரோடு, வெங்கடரமணா லே- - அவுட், எம்.எஸ்.ஓ., காலனி, எம்.எஸ்.ஜி., ஆபீஸ் காலனி, ருக்மணி காலனி, மாமுண்டி பிள்ளை தெரு, ஹால் சாலை, ரோகர் சாலை, பில்லண்ணா கார்டன் 1 வது பேஸ், நியூ பெங்களூரு லே- - அவுட்.
சின்னப்பா கார்டன், எஸ்.கே., கார்டன், ஹாரிஸ் சாலை, பவர் பேங்க் சாலை, ஐ.டி.சி., மெயின் சாலை, மஞ்சுநாத் நகர், திம்மையா சாலை, போவி காலனி, மகா கணபதி நகர், புஷ்பாஞ்சலி அபார்ட்மென்ட், ஆதர்ஷ் நகர், ஆதர்ஷ் லே- - அவுட், யூனிக்ஸ் காலனி, இந்திரா நகர், லட்சுமி நகர், ஹெச்.வி.கே., லே- - அவுட், கர்நாடகா லே- - அவுட், கமலா நகர், வி.ஜே.எஸ்.எஸ்., லே- - அவுட், நாகபுரா, மகாலட்சுமிபுரம், மோடி மருத்துவமனை சாலை, பஞ்சாப் நேஷனல் பேங்க், சங்கர மடம், பைப் லைன் ரோடு.
ஜே.சி., நகர், குருபரஹள்ளி, ராஜாஜி நகர் 2 வது பிளாக், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கமலா நகர் மெயின் சாலை, கிரகலட்சுமி லே- - அவுட், போவிபாளையா, மைகோ லே- - அவுட், ஜி.டி., நாயுடு ஹால், வெஸ்ட் ஆப் கார்ட் ரோடு, மகாலட்சுமி லே - -அவுட், பி.என்.இ.எஸ்., கல்லுாரி, பி.இ.எல்.எஸ்., கல்லுாரி, பெல் சோப் ஒன் அபார்ட்மென்ட், எஸ்வன் அபார்ட்மென்ட், எஸ்டீம் கிளாசிக் அபார்ட்மென்ட், லுமஸ் அபார்ட்மென்ட் ஆகிய பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.