இன்று இனிதாக..

ஆன்மிகம்

ஆண்டு விழா

 இடைவிடா சகாய அன்னையின் ஆண்டு பெருவிழா துவக்கம். கொடியேற்றம்; பெங்களூரு உயர்மறை மாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ, நேரம்: மாலை 5:45 மணி. இடம்: துாய ஆவியார் ஆலயம், ரிச்சர்ட்ஸ் டவுன், பெங்களூரு.

பொது

கைத்தறி கண்காட்சி

 கைத்தறி பொருட்கள் கண்காட்சி, விற்பனை. நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., மைசூரு அர்பன் ஹட், ஹெப்பால் இன்டஸ்டரியல் பகுதி, வட்டச்சாலை, மைசூரு.

நாடக உற்சவம்

 ரங்காயனா சார்பில் பஹுரூபி நாடக உற்சவத்தில், இயக்குனர் சமர்த் மஹாஜன் இயக்கத்தில் 'பார்டர்லேண்ட்ஸ்' ஆங்கில திரைப்படம், நேரம்: காலை 10:30 முதல் மதியம் 12:00 மணி வரை; இயக்குனர் ஜஸ்டின் டில்லானின் 'ஜேர்னி ஆப் பிரீடம்', நேரம்: மதியம் 12:00 முதல் 1:30 மணி வரை; இயக்குனர் சந்திரசேகரன் 'சாங்க் ஆப் கெட்டோ' கன்னட திரைப்படம், இயக்குனர் ஸ்டீவ் மெக்கியுவீனின் '12 இயர்ஸ் ஆப் ஸ்லேவ்' ஆங்கில திரைப்படம், நேரம்: 2:00 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: ரங்காயனா, மைசூரு.

பயிற்சி

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

 நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் டோபேமைன், 36, நான்காவது 'பி'கிராஸ், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 நேரம்: இரவு 9:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.

 நேரம்: இரவு 9:40 முதல் 12:30 மணி வரை. இடம்: ஹேப்பி பிரியூ, 40, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 நேரம்: இரவு 9:45 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பிளர்ஸ்டு, 45, தரை தளம், நான்காவது 'பி' கிராஸ் சாலை, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி

 நேரம்: இரவு 7:30 முதல் 9:00 மணி வரை மற்றும் 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, பெங்களூரு.

 நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட்.

 நேரம்: இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: கோபியா, 340, 14வது 'பி' குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திசா, 15வது குறுக்கு சாலை, வெளிவட்ட சாலை, ஜே.பி., நகர்.

 நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.

 நேரம்: இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முசிரிஸ், 49, ஒன்பதாவது 'ஏ' பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.

 நேரம்: 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.

Advertisement