மாவட்ட அளவிலான செஸ் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கரூர்: - கரூரில், மாவட்ட சதுரங்க கழகம் சார்பில், மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையேயான செஸ் போட்டி நடந்-தது.


சங்க செயலாளர் செல்வராஜ் தலைமையில் போட்டி நடந்தது. போட்டியில், 7, 9, 11, 13, 15 வயதுக்குட்பட்ட மாணவ, மாண-வியர், 19 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் போட்டி நடந்தது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு, கரூர்

மாவட்ட சதுரங்க கழக தலைவர் நாச்சிமுத்து பரிசு வழங்கினார். பொருளாளர் ராஜா, துணைத்தலைவர் வீரப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement