வழக்கறிஞர் மாயம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி குமாரபுரத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் செல்வம். இவரது மகன் ராகேஷ் அரசன் 27, இவரும் லட்சுமிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார். ஜனவரி 14ல் வேலைக்கு சென்ற ராகேஷ் அரசன் வீடு திரும்ப வரவில்லை.
பல இடங்களில் தேடியும் உறவினர்களிடம் விசாரித்தும் அவர் குறித்த விபரம் தெரியவில்லை.
தந்தை செல்வம் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்கறிஞரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement