பைனான்சியர் வெட்டிக்கொலை

வேலுார்: வேலுார் சலவன்பேட்டையை சேர்ந்தவர் பைனான்சியர் செல்-வகுமார், 38, இவர், நேற்று காலை, சேண்பாக்கம், ராகவேந்-திரர் கோவில் பின்புறம் உள்ள சாலையில் டி.வி.எஸ். ஸ்கூட்-டியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, செல்வகுமாரை, 2 பைக்குகளில், 5 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் பின் தொடர்ந்து வந்தது. ஸ்கூட்டியை வழிமறித்து, செல்வகுமார் கழுத்தை வெட்டினர். செல்வகுமார் தப்பி ஓடியபோது துரத்தி சென்ற கும்பல், அவரை வெட்டி கொலை செய்து விட்டு பைக்கில் தப்பி சென்றது.

Advertisement