வருவாய் அலுவலர் சங்க நிர்வாகிகள் தேர்வு

மதுரை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவராக மதுரை எம்.பி.முருகையன், பொதுச்செயலாளராக விழுப்புரம் சங்கரலிங்கம், பொருளாளராக திருவாரூர் சோமசுந்தரம் தேர்வு செய்யப்பட்டனர்.


துணைத் தலைவர்களாக குமரேசன், மணிகண்டன், அர்த்தநாரி, அன்பழகன், தமிழரசன், குமரன் ஆகியோரும், துணைப் பொதுச் செயலாளராக ஜோஷி, செந்தில்குமார், ஜபருல்லா, பெருமாள், செயலாளர்களாக இளவரசன், பத்மகுமார், காசிநாததுரை, மாரிராஜா, விக்டர் சுரேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement