ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தி.மு.க., அரசு முன்னுரிமை: அண்ணாமலை விமர்சனம்
சென்னை: அரிட்டாபட்டிக்கு தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக உடனடியாகக் முதல்வர் ஸ்டாலின் கிளம்பிச் செல்கிறார் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
அவரது அறிக்கை: ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, பிரியாணி கடை, டீக்கடை என வரிசையாக மன்னிப்பு கேட்கச் சென்ற முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர், தென் தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான போது கூட, அதைக் கண்டுகொள்ளாமல், இண்டியா கூட்டணிப் பேச்சு நடத்த டில்லிக்குச் சென்றதை பொதுமக்கள் மறந்துவிடவில்லை.
தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், வேங்கைவயல் பிரச்னை தொடங்கி, அண்ணா பல்கலை பாலியல் வன்முறை உட்பட, பொதுமக்கள் சந்தித்த பல்வேறு பிரச்னைகளின் போது, அங்கு சென்று ஆறுதல் கூறாத முதல்வர் ஸ்டாலின் தற்போது, பிரதமர் மோடி விவசாயிகள் நலனுக்காக, மதுரை டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ததும், தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக உடனடியாகக் கிளம்பிச் செல்கிறார் என்றால், இந்த டிராமா மாடல் அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (13)
அப்பாவி - ,
27 ஜன,2025 - 06:55 Report Abuse
அதுக்கு முன்னாடி நாலு ..களை அழைத்துக்கொண்டு டில்லிக்கு ஸ்டிக்கர் ஒட்ட இவர் போனார்.
0
0
Reply
Shivam - Coimbatore,இந்தியா
26 ஜன,2025 - 20:48 Report Abuse
ஏப்பா ஆடு உனக்கு என்ன பிரச்சினை, சாப்பிட இன்னும் இலை தழை வர்லியா, ஏப்பா ஏதாச்சும் ஆட்டுக்கு இருந்தா சாப்பிட போடுங்கப்பா
0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
26 ஜன,2025 - 18:45 Report Abuse
இதை நிறுத்தியது யார்? மத்திய அரசு தானே ! எதுக்குமே உருப்படாத டாஸ்மாக் அரசு இல்லை. வேண்டாம் என்று சொன்னது அரிட்டாபட்டி மக்கள் திருடர்கள் முரடர்கள் கயவர்கள் கட்சி அல்லவே அல்ல.
0
0
Reply
J.Isaac - bangalore,இந்தியா
26 ஜன,2025 - 17:49 Report Abuse
என்னதான் கூப்பாடு போட்டாலும் பிரயோஷனம் இல்லை
0
0
Reply
K.n. Dhasarathan - chennai,இந்தியா
26 ஜன,2025 - 14:34 Report Abuse
அண்ணாமலை கொஞ்சம் பொய்கள் பேசினால் மக்கள் நம்ப வாய்ப்பு இருக்கிறது, வாயை திறந்தாலே பொய்கள் தான் என்றால், யார்தான் உங்கள் பேச்சை நம்புவார்கள், சரி நீங்கள் என்ன செய்தேர்கள்? புயல், வெள்ளம் என்று மக்கள் பாதித்தபோது நிவாரணம் வாங்கி கொடுக்க வேண்டியது தானே? நிதி அமைச்சர் மக்களுக்கு துரோகம் செய்ததோடு, பழைய நிதிகளுக்கு கணக்கு கேட்டார்? இவர் தமிழகத்தில் எங்காவது தேர்தலில் நிற்க முடியுமா? அப்படிப்பட்டவரிடம் நிதி வாங்கி தந்திருந்தால் அதுதான் திறமை, தர முடிந்ததா உங்களால் ? அறிக்கை விடுவதை தவிர என்ன செய்தீர்கள் மக்களுக்கு ?எப்படி ஒட்டு வரூம்.
0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
26 ஜன,2025 - 14:34 Report Abuse
பேராசிரியர் நினைவு வருது .....
0
0
Reply
vijay - Manama,இந்தியா
26 ஜன,2025 - 13:02 Report Abuse
அப்போ...திமுக ஆட்சிக்கு வந்துட்டு மூன்று ஆய்வு கூட்டம் மத்திய அரசு டங்ஸ்டான் சுரங்கம் பத்தி நடத்தினார்களே ..அதுல ஏன் எதிர்க்க வில்லை... ஸ்டிக்கர் அரசு தூங்கி விட்டார்களா.
0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
26 ஜன,2025 - 12:40 Report Abuse
அரிட்டாபட்டியில் நீ ஒட்டின ஸ்டிக்கர் கிழிஞ்சி தொங்கி விட்டது, அரிட்டாபட்டி தொடங்க கூடிய மந்திரி சபை கூட்டத்தில் வண்டு முருகன் இருந்துள்ளார், தம்பிதுரை ஆதரித்து வோட்டு போட்டுள்ளார் இந்த ஸ்டிக்கர் தான் அதிகமா ஓட்டி இருக்கிறார்கள்
0
0
Murugesan - Abu Dhabi,இந்தியா
26 ஜன,2025 - 13:08Report Abuse
உன்னுடை சாதி புத்தி மண்டையில அறிவில்லாத தகுதியற்ற தருதலை
0
0
Reply
ஆரூர் ரங் - ,
26 ஜன,2025 - 12:28 Report Abuse
ஈர வெங்காய சுவற்றில் இனிமே ஸ்டிக்கர் ஒட்டாது. தென்கிழக்காசிய சாக்ரட்டீஸ் சாயம் வெளுத்துப் போச்சு .
0
0
Reply
V Venkatachalam - Chennai,இந்தியா
26 ஜன,2025 - 11:55 Report Abuse
துண்டு போட்டு வைத்தால் தேர்தலில் உபயோக படுத்தி கொள்ளலாமே.. அதுக்காக தான்..
0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement