தேர்வில் வெற்றி பெற கூட்டு வழிபாடு
மதுரை : மதுரை அய்யர்பங்களா இ.பி.காலனி நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற நாளை (ஜன.26) கூட்டு வழிபாடு நடக்க உள்ளது.
காலை 11:00 மணிக்கு துவங்கும் இந்த வழிபாட்டில் 9, 10, பிளஸ்1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர் கலந்து கொள்ளலாம். பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் குங்கும பிரசாதம், பூஜையில் வைக்கப்பட்ட பேனா பிரசாதமாக வழங்கப்படும் என நிர்வாகி ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement