தமிழகத்தில் தொடரும் குளிர் சீதோஷ்ணம்!
சென்னை: தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து குளிர் சீதோஷ்ணம் நிலவி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில் பனிப்பொழிவு நீடிக்கிறது.
வழக்கமாக மார்கழி மாதத்தில் நிலவும் குளிர் சீதோஷ்ணம் போலவே, தை மாதத்திலும் தொடர்கிறது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் பதிவான குறைந்தபட்ச வெப்ப நிலை விவரம் வருமாறு:
(டிகிரி செல்சியஸ்)
சென்னை எண்ணுார் 19.6
திரூர், திருவள்ளூர் 19.4
பூந்தமல்லி 19.4
தரமணி 21.1
மகாபலிபுரம் 20.8
கலவை 19.6
நெய்வேலி 18.7
திருவாரூர் 20.8
வேதாரண்யம் 21.9
புதுக்கோட்டை 20.4
சிவகங்கை 21.4
கோவில்பட்டி 21.1
திருநெல்வேலி 22.8
சாத்தான்குளம் 22
ராமநாதபுரம் 22.9
நாகர்கோவில் 19.3
திருப்பூர் 20.3
மேட்டூர் 19.2
ராசிபுரம் 17
திருப்பத்துார் 17.6
பையூர் 14.6
சந்தியூர், சேலம் 18.9
கடவூர், கரூர் 19.5
நத்தம், திண்டுக்கல் 18
மயிலம் 19.9
திருவண்ணாமலை 19.2
திருக்கோயிலுார் 19.1
கள்ளக்குறிச்சி 19
ஆடுதுறை 18
துவாக்குடி திருச்சி 18.9
வேடசந்துார் 20
நாமக்கல் 19.5
கோவை 19.3
போச்சம்பள்ளி 15.7
ஓசூர் 14.2
ஏற்காடு 12.4
வால்பாறை: 12.2
ஊட்டி 11.7