வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
வேடசந்துார் : தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வேடசந்துார் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த் தலைமையில் கருக்காம்பட்டி பிரிவில் டூ வீலர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து எஸ்.ஐ., சந்திரன் ஹெல்மெட் அணியாமல் வந்த 15 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தார். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement