நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை



திருவேற்காடு: கோலடி சாலை, அன்பு நகர், மகாலட்சுமி நகர், தேவி கருமாரியம்மன் நகர், அன்னை அபிராமி நகர், தேரோடும் வீதி, கிருஷ்ணா நகர், சின்ன கோலடி, லட்சுமி நகர், செல்லியம்மன் நகர், தேவி நகர், செந்தில் நகர், சீனிவாசன் நகர்.

கொடுங்கையூர்: ஆண்டாள் நகர், அன்னைதெரசா நகர், ஐஸ்வர்யா நகர், சன்னதி மணலி சாலை, லட்சுமி அம்மன் நகர் 1 முதல் 3வது தெரு வரை, தென்றல் நகர் 1 முதல் 8வது தெரு வரை, வேதாந்த முருகப்பன் தெரு, அன்னை அவென்யூ 1 முதல் 3வது தெரு வரை, எஸ்ஆர் நகர், விஜயலட்சுமி நகர், பத்ரகிரி நகர், ராகவேந்திரா நகர், கணேஷ் நகர், சுகந்தம்மாள் நகர், பாலாஜி நகர் மற்றும் சக்திநகர், கேஎம்ஏ கார்டன் ஒரு பகுதி, டி.எச் சாலை, கேகேடி நகர் பிளாக் 1 முதல் 9 வரை, சிட்கோ நகர், இன்சி எஸ்டேட், கேஎம் நகர், தாமோதரன் நகர், கோல்டன் காம்ப்ளக்ஸ், ஜெஜெ நகர், எஸ்எம் நகர் பிளாக் 25 முதல் 88 வரை, சாமந்திப்பூ காலனி, மல்லிகைபூ காலனி, ஆர்ஆர் நகர், கேஎ. 4வது தெரு வரை, திருவள்ளுவர் நகர், வியாசர்பாடி புதுநகர், மேற்கு பிளாக், வெஸ்ட் கிராஸ், சென்ட்ரல் கிராஸ் 1 முதல் 14வது தெரு வரை, 5 முதல் 9வது கிராஸ் தெரு வரை, சென்ட்ரல் அவென்யூ மற்றும் வெஸ்ட் அவென்யூ சாலை, சிஎம்டபிள்யூஎஸ்எஸ்பி பம்பிங் ஸ்டேஷன், சென்ட்ரல் கிராஸ் 10 முதல் 19வது தெரு, 4,7,மற்றும்8வது மெயின் சாலை, வடக்கு அவென்யூ சாலை மற்றும் பாரியர் கோட்டர்ஸ்.

Advertisement