பிப்.,10ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 10ம் தேதி கூடுகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூட இருக்கிறது. இதில், அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க இருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது.

Advertisement