நம்ம ஊரு மூலிகைகள்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848678.jpg?width=1000&height=625)
நம்ம ஊரு மூலிகைகள்
ஆசிரியர்: அண்ணாமலை சுகுமாரன் பக்கம் : 252, விலை: ரூ.320
மருத்துவ மூலிகைகளை, நம் முன்னோர்கள் நம் இருப்பிடம் சுற்றி வளருமாறு எப்படி அமைத்திருக்கின்றனர் போன்ற விபரங்கள், விலாவாரியாக உள்ளன.
18 வகை நஞ்சை நீக்கும் அவுரி, பெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் நாவல், வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் திருநீற்றுப் பச்சிலை உள்ளிட்ட மூலிகைகள் குறித்தும் தெளிவாக கூறப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டிற்கு வருமா?
-
தைப்பூச சிறப்பு பஸ்கள்
-
காலாப்பட்டில் செயின் பறிப்பு 2 சிறார் உட்பட 4 பேர் கைது; 9 சவரன் நகை, பணம் பறிமுதல்
-
விழிப்புணர்வு கூட்டம்
-
கவர்னர் - தமிழக அரசு மோதல் உயர் கல்வியை பாதிக்க கூடாது; பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி
-
நாளை தமுக்கத்தில் கிராண்ட் பிரான்சைஸ் எக்ஸ்போ
Advertisement
Advertisement