மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி :தேன்கனிக்கோட்டை தாலுகா தண்டரை வி.ஏ.ஓ., சரவணன் மற்றும் அதிகாரிகள், தண்டரை பஸ் ஸ்டாப் அருகில் ரோந்து சென்றனர். அங்கிருந்த லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
அஞ்செட்டி வி.ஏ.ஓ., நளாயினி மற்றும் அதிகாரிகள் அஞ்செட்டி பஸ் ஸ்டாப் அருகில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில் ஒன்றரை யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. நளாயினி புகார் படி, அஞ்செட்டி போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாளை தமுக்கத்தில் கிராண்ட் பிரான்சைஸ் எக்ஸ்போ
-
அயலகத் தமிழர்களின் படைப்பு களஞ்சியங்கள் தமிழ்க் கூடல் நிகழ்ச்சியில் புகழாரம்
-
வேங்கைவயல் போல மற்றொரு சம்பவம்: திருச்சி தண்ணீர் தொட்டியில் மலம் வீச்சு
-
தொகுதி சீரமைப்பால் தமிழகத்துக்கு பாதிப்பு: கேரளாவில் உதயநிதி பேச்சு
-
வாய்க்கு வந்ததை பேசினால் சிக்கல் தான்: நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
-
தி.மு.க.,வும் பா.ஜ.,வும் ஒன்று நடிகர் விஜய் ஆவேச தாக்கு
Advertisement
Advertisement