கும்பாபிஷேக ஆண்டு பூஜை

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.

அதனையொட்டி, யாகசாலை பூஜை நடத்தி, மூலவருக்கு 108 சங்காபிேஷகம் நடந்தது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement