ரயில்கள் ரத்து
நிர்வாகக் காரணங்களுக்காக கீழ்க்காணும் ரயில்கள் முழுமையாகரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஏப். 13 முதல் ஜூன் 29 வரை ஞாயிறு தோறும் இயக்கப்படும் நாகர்கோவில் - தாம்பரம் (06012), கொச்சுவேலி - தாம்பரம் ஏ.சி., ஸ்பெஷல் (06036) ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
ஏப். 14 முதல் ஜூன் 30 வரை திங்கள் தோறும் இயக்கப்படும் தாம்பரம் - நாகர்கோவில் (06011), ஏப். 11 முதல் ஜூன் 27 வரை வெள்ளி தோறும் இயக்கப்படும் தாம்பரம் - கொச்சுவேலி ஏ.சி., ஸ்பெஷல் (06035) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement