அரவக்குறிச்சியில்கடும் பனிப்பொழிவு
அரவக்குறிச்சியில்கடும் பனிப்பொழிவு
அரவக்குறிச்சி, :அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த ஒரு மாதமாக கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. நேற்று அதிகாலை முதல், காலை 8:00 மணி வரை பனிமூட்டம் காணப்பட்டதால், எதிரே வரும் வாகனங்கள் தெளிவாக தெரியவில்லை. மேலும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன. பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பனிமூட்டத்தால் சற்று சிரமப்பட்டு சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஸ்ட்ராபெரி க்விக் மெத்' விற்பனை; பள்ளி, கல்லுாரிகள் அருகே 'ரெய்டு'
-
பந்தல் அமைக்கும் பணி அமைச்சர் பார்வை
-
சில்வர் பீச் சுற்றுலா தலமாக மாற்றப்படும்; அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
-
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 1008 தாமரை பூக்கள் அர்ச்சனை
-
சட்ட விரோத அமெரிக்க குடியேற்றம் ஹரியானா ஏஜன்டுகள் மீது வழக்கு
-
வாரணாசி அன்னபூர்ணேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்; சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமி நடத்தினார்
Advertisement
Advertisement