தினமலர் செய்தியால் தீர்வு

திருநகர்: விளாச்சேரி பொது மயான கட்டடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

அதில் அமர்ந்துதான் மயான ஊழியர்களுக்கு கூலி கொடுப்பர். கட்டடத்தின் மேல் பகுதி கான்கிரீட் முழுமையாக விழுந்து கம்பிகள் தொங்கி கொண்டு இருந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக புது கட்டடம் கட்ட, பழைய கட்டடம் அகற்றப்பட்டது.

Advertisement