போடியில் பிப்.9ல் ஆதார் மையம் செயல்படும்

தேனி,: மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் அரசு சார்பில் நிரந்தர ஆதார் மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் ஒவ்வொரு ஞாயிறும் ஏதாவது ஒரு மையம் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பிப்.,9ல் போடி தாலுகா அலுவலகத்தில் உள்ள நிரந்தர ஆதார் மையம் வழக்கம் போல் செயல்படும்.

இங்கு புதிய ஆதார் பதிவு, முகவரி, பெயர் திருத்தம் உள்ளிட்டவை மேற்கொண்டு பயனடையுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement