மாணவர்கள் மோதல்
புதுச்சேரி: புதுச்சேரி, காந்தி வீதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், பிளஸ் 1 மாணவர்கள் சிலர், நேற்று முன்தினம் இரு பிரிவாக மோதிக்கொண்டுள்ளனர். ஆசிரியர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். இதற்கிடையே, ஒரு தரப்பு மாணவர், தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் சிலர், நேற்று மாலை பள்ளி அருகே திரண்டனர். அப்போது, இந்த மோதல் குறித்த தகவல் தெரியாமல், வழக்கம் போல் மாணவரை அழைத்து செல்ல வந்த எதிர் தரப்பு பெற்றோரிடம், அவர்கள் தகராறு செய்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஓட்டு எண்ணிக்கை துவக்கம்
-
டில்லி சட்டசபை தேர்தல்; பா.ஜ., முன்னிலை
-
அடுத்த வாரம் பரஸ்பர வரி அறிவிப்பேன்: டிரம்ப் திட்டவட்டம்
-
பட்டா மாறுதலுக்கு ரூ.37,000 லஞ்சம்; தப்பிய வி.ஏ.ஓ.,வுக்கு வலை
-
வெண்புகையாய் பனிமூட்டம்; சென்னையில் ரயில், விமான சேவைகள் பாதிப்பு
-
அ.தி.மு.க., தலைமையிடம் கள ஆய்வு குழுவினர் அறிக்கை
Advertisement
Advertisement