புகார் பெட்டி
காந்தி வீதியில் ஆக்கிரமிப்பு
காந்தி வீதியில், சிலர் கடைகள் வைத்து சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால்,இருசக்கர வாகனங்கள் நிறுத்த முடியாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ராமு, முத்தியால்பேட்டை.
ரயில்வே கேட் சாலை மோசம்
முதலியார்பேட்டை, காரமணிக்குப்பம் ரயில்வே கேட் பாதை சரி செய்யாமல் இருப்பதால், வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது.
மதி, முதலியார்பேட்டை.
சிக்னல் சீரமைக்கப்படுமா?
மரப்பாலம் சிக்னல் பகுதியில் சிக்னல் விளக்கு இருந்தும், காட்சி பொருளாக இருப்பதால், வாகனங்கள் தாறுமாறாக சென்று விபத்து ஏற்பட்டு வருகிறது.
கஜேந்திரன், மரப்பாலம்.
கடற்கரை சாலையில் நாய் தொல்லை
புதுச்சேரி கடற்கரை சாலையில், நாய்கள் தொல்லையால், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
நரேஷ், புதுச்சேரி.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஓட்டு எண்ணிக்கை துவக்கம்
-
டில்லியில் வெற்றி யாருக்கு? ஓட்டு எண்ணிக்கை 'விறுவிறு'
-
அடுத்த வாரம் பரஸ்பர வரி அறிவிப்பேன்: டிரம்ப் திட்டவட்டம்
-
பட்டா மாறுதலுக்கு ரூ.37,000 லஞ்சம்; தப்பிய வி.ஏ.ஓ.,வுக்கு வலை
-
வெண்புகையாய் பனிமூட்டம்; சென்னையில் ரயில், விமான சேவைகள் பாதிப்பு
-
அ.தி.மு.க., தலைமையிடம் கள ஆய்வு குழுவினர் அறிக்கை
Advertisement
Advertisement