எஸ்.வி.ஆர்., சூப்பர் மார்க்கெட் திறப்பு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3851094.jpg?width=1000&height=625)
திண்டுக்கல்: திண்டுக்கல் ஆர்.எம்.காலனி மெயின் ரோட்டில் எஸ்.வி.ஆர்., சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா நேற்று நடந்தது. காமாட்சி பால்பண்ணை தொழில் அதிபர் செல்வகுமார் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். கடை உரிமையாளர் ராஜா குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கினார்.
இங்கு மளிகை பொருட்கள், காய்கனி, பழங்கள், நாட்டு மருந்துகள், அழகு சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், கூல் ட்ரிங்க்ஸ், ஐஸ்கிரீம், பாத்திரங்கள், ஸ்டேஷனரி, பேபி கேர், பால் பொருட்கள் என அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.ரூ.5000க்கு மேல் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் ரூ.800 மதிப்புள்ள ஆசியன் ஹாட் பாக்ஸ் இலவசமாக வழங்கப்பட்டது.
அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அலுவலக செல்போனில் மதியத்திற்குள் ஆர்டர் செய்தால் மாலை 5:00 மணி முதல் 7:00 மணிக்குள் டோர் டெலிவரி செய்யப்படும்.
அனைத்து பொருட்களுக்கும் 5 முதல் 50 சதவீதம் வரை அனைத்து நாட்களிலும் தள்ளுபடி கிடைக்கும். 20 நிமிடத்தில் டோர் டெலிவரி இலவசமாக செய்து தரப்படும் என கடை உரிமையாளர் ராஜா தெரிவித்தார்.
மேலும்
-
தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
-
சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: இரு நகரங்களில் மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!
-
தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்
-
புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்
-
அரசியல் ரீதியிலான பட்ஜெட்: சிதம்பரம் குற்றச்சாட்டு