2 டன் சுக்கு பறிமுதல்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853720.jpg?width=1000&height=625)
ராமநாதபுரம்: தோப்புவலசை கடற்கரையில், இலங்கைக்கு கடத்துவதற்காக 50 சாக்குகளில்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் எடை கொண்ட காய்ந்த இஞ்சி (சுக்கு) நேற்று
இரவு ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசாரால் பறிமுதல்
செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளி அடுத்த தோப்புவலசை கடற்கரையில், இலங்கைக்கு கடத்துவதற்காக 50 சாக்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் எடை கொண்ட காய்ந்த இஞ்சி (சுக்கு) நேற்று இரவு ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட சுக்கின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் தமிழக உயர்கல்வி மன்ற உறுப்பினராக நியமனம்
-
பாலியல் புகார்களை விசாரிக்க தவறினால் கடும் நடவடிக்கை; அமைச்சர் மகேஷ்
-
தேர்தல் வாக்குறுதிகள்; வெள்ளை அறிக்கை தாருங்கள்; தி.மு.க.,வுக்கு ராமதாஸ் கேள்வி
-
பாடல்களுக்கு உரிமை கோரும் வழக்கு: கோர்ட்டில் ஆஜரானார் இளையராஜா
-
வக்பு மசோதா குறித்த கூட்டுக்குழு அறிக்கை பார்லியில் தாக்கல்; அமளியால் லோக்சபா ஒத்திவைப்பு
-
விவசாயியை தாக்கி 22 பவுன் கொள்ளை; முகமூடி கொள்ளையர் அட்டகாசம்!
Advertisement
Advertisement