புற்றுநோய் சிறப்பு மருத்துவர் நாளை புதுச்சேரிக்கு வருகை
புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர், நாளை புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.
புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரில் உள்ள அண்ணா நகர், எண். 22, 14வது குறுக்கு தெருவில், அப்போலோ புரோட்டான் தகவல் மையம் உள்ளது. இந்த மையத்தில், சென்னை அப்போலோ புரோட்டான் புற்று நோய் சிறப்பு மருத்துவர், சுஜித்குமார் முல்லபல்லி, நாளை 15ம் தேதி, காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.
அதில், கரும்புற்றுநோய், கருப்பை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், மூளைக்கட்டி, பெண்களின் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய், புற்றுநோய் நிலை கண்டறிதல், கீமோதெரபி மற்றும் புற்றுநோய் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் மருத்துவர் ஆலோசனை வழங்குகிறார்.
இவரிடம் ஆலோசனை பெற, 99430 99523, 72000 34137 ஆகிய மொபைல் எண்களில் முன்பதிவு செய்து கொள்ளவும்.
மேலும்
-
சி.பி.எஸ்.இ., மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ப்பு
-
18 படிகளில் ஏறியதும் நேரடி ஐயப்ப தரிசனம்: மார்ச் 14 முதல் 6 நாட்கள் சோதனை முறையில் அமல்
-
ஆட்டோவில் செல்ல செயலி; 1.5 கி.மீ.,க்கு ரூ.50 கட்டணம்?
-
சுயஉதவி குழுவினருக்கு பயிற்சி
-
திருவெற்றியூர் கண்மாய் கலுங்கை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவு
-
பூட்டிக் கிடக்கும் பாலுாட்டும் அறை