ஆடு வளர்க்க பிப். 24ல் பயிற்சி முகாம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி ஆய்வு மையத்தில் பிப்.24ல் ஆடு வளர்ப்பு தொழில் முனைவோர் சிறப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. தேசிய கால்நடை இயக்கம் சார்பில் 50 சதவீத மானியத்தில் ஆடு வளர்ப்பு பண்ணை அமைப்போருக்கு பல்கலை சான்றிதழுடன் கூடிய இம்முகாமில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள், சுயதொழிலில் ஆர்வமுள்ள இளைஞர்கள், பெண்கள் பங்கேற்கலாம்.
விபரங்களை வேலை நாட்களில் 0452 - - 248 3903ல் அறியலாம். முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே பயிற்சியில் பங்கேற்க முடியும் என மைய தலைவர் டாக்டர் சிவசீலன் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மந்தகதியில் நடக்கும் மேம்பால பணிகள்; தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் போக்குவரத்து பாதிப்பு
-
அகழியை அகலப்படுத்த அனுமதி; காத்திருக்கும் அந்தியூர் வனத்துறை
-
பதிவாளர் நேர்முகத்தேர்வு நிறுத்த அரசுக்கு வலியுறுத்தல்
-
மாணவி பாலியல் பலாத்காரம்; போக்சோவில் மாணவன் கைது
-
ஊஞ்சல் கட்டிய சேலையில் கழுத்து இறுக்கி சிறுவன் பலி
-
கம்பமெட்டில் லாரி டிரைவர்கள் மறியல் இரு மாநில போக்குவரத்து பாதிப்பு
Advertisement
Advertisement