தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு
சென்னை,:சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை சற்று குறைந்தது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், எப்போதும் இல்லாத வகையில், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 8,070 ரூபாய்க்கும், சவரன், 64,560 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 109 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து, 8,025 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 360 ரூபாய் சரிவடைந்து, 64,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
ஜி.எஸ்.டி., அதிகாரி, தாய், சகோதரி பலி; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
-
விமானத்தில் உடைந்த இருக்கை; மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா
Advertisement
Advertisement