தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்பு லட்சணம்!

4


சென்னையில் 49 தெலுங்கு, 24 உருது, 12 ஹிந்தி; நான்கு மலையாளம் மற்றும் குஜராத்தி வழி பள்ளிகள் உள்ளன. ஒரு சமஸ்கிருத பள்ளி செயல்பட்டு வருகிறது.



உருது மொழி பள்ளிகள் தவிர, மற்றவை தனியார் பள்ளிகள். இவற்றில் பெரும்பாலான பள்ளிகள் மும்மொழி பாடத்திட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. உருது மொழியை பாடமாகக் கொண்ட பள்ளிகளிலும் மும்மொழி பாடத்திட்டமே உள்ளது.



தமிழை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு மட்டும் தான், இருமொழி கல்வி. இதுவே, தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்பு லட்சணம்.


எஸ்.ஆர்.சேகர், பொருளாளர், தமிழக பா.ஜ.,

Advertisement