விழிப்புணர்வு ஊர்வலம்
உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்தின் துாய்மை நகருக்கான மக்கள் இயக்கம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சுகாதாரப் பணியாளர்கள் குப்பையில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர்.
தொடர்ந்து நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியின் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சாரணர் இயக்க மாணவர்களின் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நகராட்சி தலைவர் சகுந்தலா, கமிஷனர் சக்திவேல், ஆசிரியர்கள், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலீஸ் வாகனங்கள் உடைப்பு; சென்னையில் ஒருவர் கைது
-
கந்தர்வகோட்டையில் குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை .
-
பெண்கள் சக்தி நாட்டை வலுப்படுத்தும்; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; விடுதி வாட்ச்மேன் கைது!
-
சென்னையில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் அடித்துக்கொலை; போலீஸ் கண்முன்னே துயரம்!
-
பாட்டும் வயலினும்...: அற்புத 'அய்யர் சகோதரிகள்'
Advertisement
Advertisement