தாய்மொழி தின விழா

மதுரை, : மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில் உலகத் தாய்மொழி தின விழா நடந்தது. நான்காம் தமிழ்ச்சங்க செயலாளர் மாரியப்பமுரளி தலைமை வகித்தார்.


முதல்வர் சாந்திதேவி வரவேற்றார். அல்ட்ரா கல்லுாரி நுாலகர் திருநாவுக்கரசர் பங்கேற்றார். மாணவி யோகஸ்ரீ நன்றி கூறினார். மாணவி புனிதவெள்ளி தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement