விளையாட்டு நாள் விழா
திருப்பரங்குன்றம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி விளையாட்டு நாள் விழா கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமையில் நடந்தது.
தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், துணைத் தலைவர் ஜெயராமன், உதவிச் செயலாளர் ராஜேந்திரபாபு, பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர்.
சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு வரவேற்றார். உடல் கல்வி இயக்குனர் ராகவன் ஆண்டறிக்கை வாசித்தார்.
போலீஸ் உதவி கமிஷனர் சசிப்பிரியா பரிசுகள் வழங்கினார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், மாவட்ட, மாநில, பல்கலை, தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விளையாட்டு உதவியாளர் கோவிந்தம்மாள் நன்றி கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
Advertisement
Advertisement