மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை : சிவகங்கை அருகே பாகனேரில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில், பெரிய மாடு பிரிவில் 16 ஜோடி, சின்ன மாடு பிரிவில் 36 ஜோடிகள் பங்கேற்றன.

துாரம் 8 மற்றும் 6 கி.மீ., என நிர்ணயித்து பந்தயம் நடந்தது. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த வண்டி உரிமையாளருக்கு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement