உதவி சப் இன்ஸ்பெக்டர் சாவு
புதுச்சேரி : புதுச்சேரி தருமாபுரியை சேர்ந்தவர் அய்யப்பன், 42; புதுச்சேரி காவல் துறையில் ஐ.ஆர்.பி.என். பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார்.
இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
Advertisement
Advertisement