மாவட்ட கவுன்சில் கூட்டம்

தேனி : தேனி பழனிசெட்டிபட்டியில் தனியார் ஓட்டலில் ஐ.என்.டி.யு.சி., மாவட்ட கவுன்சில் கூட்டம் நடந்தது.

மாநில தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார்.

மாநில செயலாளர் களஞ்சியம், பொதுச் செயலாளர் ஜீவன்மூர்த்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் நிவாரணமாக வழங்கப்படும் ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தை மாவட்டத் தலைவர் ஜம்பு சுதாகர் ஒருங்கிணைத்தார். ஏற்பாடுகளை நிர்வாகி ஹக்கீம் செய்திருந்தார்.

Advertisement