பத்மாவதி தாயார் கோவிலில் ரதோத்சவம்
சென்னைதி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பத்மாவதி தாயார் கோவிலில், பிரம்மோத்சவ விழா நடக்கிறது. நேற்று காலை ரத உத்சவமும், இரவு அஸ்வ வாகன புறப்பாடும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று காலை சக்ர ஸ்நானம் நடக்கிறது. இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோத்சவ விழா நிறைவடைகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துாத்துக்குடியில் பெண் கூட்டு பலாத்காரம்; கத்திமுனையில் போதை நபர்கள் கொடூரம்
-
கள்ளுக்கு நீக்கப்பட்ட தடையால் பீஹாரில் குற்றங்கள் குறைவு: நல்லசாமி
-
மதுரையில் பாலம், ரோடு பணிகளை தேர்தலுக்கு முன் முடிக்க உத்தரவு இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்
-
தனுஷ்கோடியில் தவித்த இலங்கை அகதிகள் மீட்பு
-
'சஸ்பெண்ட்' போலீஸ்காரர் மர்ம மரணம்
-
பள்ளி, கல்லுாரி செய்திகள்
Advertisement
Advertisement