தனுஷ்கோடியில் தவித்த இலங்கை அகதிகள் மீட்பு

ராமேஸ்வரம் : இலங்கையில் இருந்து அகதியாக படகில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், தனுஷ்கோடி நான்காம் மணல் தீடையில் தவித்தனர். அவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் நேற்று மீட்டனர்.

இலங்கையில் அதிபர் அனுரகுமார திசநாயகே பதவியேற்று ஐந்து மாதங்களுக்குப் பின், முதன்முறையாக அகதிகள் இந்தியாவிற்கு வந்துஉள்ளனர்.

Advertisement