திருநெல்வேலியில் கொட்டியது கனமழை; மழை அளவு விபரம் இதோ!

சென்னை: திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது.
தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்)
திருநெல்வேலி மாவட்டம்
ஊத்து- 81 மி.மீட்டர்
கக்கச்சி- 66 மி.மீட்டர்
மாஞ்சோலை- 55 மி.மீட்டர்
பாபநாசம்- 48 மி.மீட்டர்
சேர்வலாறு அணை- 42 மி.மீட்டர்
களக்காடு- 36.4 மி.மீட்டர்
ராமநாதபுரம் மாவட்டம்
ராமேஸ்வரம் - 69.8 மி.மீட்டர்
தங்கச்சிமடம்- 53.4 மி.மீட்டர்
பாம்பன்- 39.9 மி.மீட்டர்
தாலுகா அலுவலகம், திருவாரூர்- 63 மி.மீட்டர்
நாகப்பட்டினம்- 55.6 மி.மீட்டர்
தரங்பாடி, மயிலாடுதுறை- 43 மி.மீட்டர்
சிவங்கங்கை- PWD டிரவலர்ஸ் பங்களா- 42.4 மி.மீட்டர்
ஆயக்குடி, தென்காசி- 40 மி.மீட்டர்
புவனகிரி, கடலூர்- 39 மி.மீட்டர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
-
நடிகை பின்புலத்தில் ஆளுங்கட்சி; கயல்விழி சீமான் பேட்டி
-
கும்பமேளாவில் பணியாற்றிய துாய்மைப்பணியாளர்கள் கவுரவிப்பு!
-
கிரிப்டோ கரன்சி மோசடி; நடிகை தமன்னா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
-
பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி; மத்திய அரசு உதவி செய்யும் என பிரதமர் மோடி உறுதி
-
உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு
Advertisement
Advertisement