இன்று இனிதாக (02.03.2025)
ஆன்மிகம் தெப்பத்திருவிழா
மண்டப திருமஞ்சனம் - -காலை 9:00 மணி. நரசிம்ம பெருமாள் தெப்ப உற்சவம்- - மாலை 5:45 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
வாயிலார் நாயனார் விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
உபன்யாசம்
சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயணம், 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.
ஏகாம்பரநாதர் கோவில்
ஆடலரசன் குழுவினரின் உழவாரப் பணி: காலை 8:00 மணி முதல். இடம்: மீஞ்சூர்.
சிவசக்தி விநாயகர் கோவில்
கைலாய வாத்திய பயிற்சி வகுப்பு: காலை 10:00 மணி முதல். இடம்: பிரதான சாலை, பள்ளிக்கரணை.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
அபிஷேகம் - காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
வேணுகோபால் சுவாமி கோவில்
மண்டல பூஜை: - காலை 6:00 மணி. இடம்: கோபாலபுரம்.
சுப்ரமணிய சுவாமி கோவில்
தேசிய ஹிந்து திருக்கோவில்கள் பவுண்டேஷன் சார்பில் உழவாரப்பணி - காலை 8:00 மணி. இடம்: வல்லக்கோட்டை.
பொது கண்காட்சி
சில்க் இந்தியாவின் பட்டு கண்காட்சி மற்றும் விற்பனை: காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், ராயப்பேட்டை.
பயிற்சி வகுப்பு
சங்கு நாதம் பயிற்சி வகுப்பு: காலை 8:00 மணி. இடம்: டன்லப் மைதானம், அம்பத்துார்.
நாடகம்
எஸ்.வி.சேகரின் 'வால் பையன்' நாடகம் - இரவு 7:00 மணி. இடம்: எம்.ஜி.ஆர் - ஜானகி கல்லுாரி, அடையாறு.
மதுவந்தியின் தில்லாலங்கடி மோகனாம்பாள் நாடகம் - மாலை 6:45 மணி. இடம்: ஒய்.ஜி.பி., ஆடிட்டோரியம், தி.நகர்.
இன்னிசை
மாலை 6:30 மணி. இடம்: வாணி மஹால், ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்.
மேஜிக் ஷோ
மெர்லின் சினிமாஸ் சார்பில் மேஜிக் ஷோ- - மாலை 4:00 மணி. இடம்: மெர்லின் அரங்கம், ஈகோ பார்க், சேத்துப்பட்டு.
கோள்கள் அணிவகுப்பு
விண்வெளியில் ஒரே நேர்கோட்டில் நிகழும் கோள்களின் அதிசயத்தை துல்லியமான தொலைநோக்கியில் பார்க்கும் நிகழ்ச்சி - -மாலை 6:00 மணி. இடம்: கிரேஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி எதிரில், கொளத்துார்.
புத்தக கண்காட்சி
அடையாறு கிலோ புத்தக கண்காட்சி - -மாலை 5:00 மணி. இடம்: ஜெயஸ்ரீ கல்யாண மஹால், எம்.ஐ.சி., காலனி, அடையாறு.
மேலும்
-
சினிமா நடிகர்களை பின்தொடர்வதால் பொருளாதாரம் உயராது; நிடி ஆயோக் முன்னாள் தலைவர் அமிதாப் காந்த்
-
தனியார் விண்கலம் 'புளூ கோஸ்ட்': நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது
-
ரம்ஜான் சிந்தனைகள்-1
-
ரம்ஜான் சிந்தனைகள்-1
-
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: பஞ்சாபில் பாதிரியார் மீது வழக்கு
-
புல்லட் ஸ்பெஷலிஸ்ட் திருடர்கள் கைது; 8 புல்லட் பறிமுதல்!