எருது விடும் விழா6 பேர் மீது வழக்கு
6 பேர் மீ து வழக்கு
கிருஷ்ணகிரி:வேப்பனஹள்ளி அடுத்த வி.மாதேப்பள்ளியில் நேற்று முன்தினம் எருதுவிடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. விழாவை காண வந்த முதியவர், காளை முட்டி பலியானார். இது குறித்து வி.ஏ.ஓ., பூங்காவனம் புகார் படி, எருதுவிடும் விழாவை ஏற்பாடு செய்த ராகவேந்திரன், 35 மற்றும் 5 பேர் என மொத்தம், 6 பேர் மீது, வேப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்
-
ரெய்டு போன இடத்தில் சோகம்! போலீசார் மிதித்ததில் பச்சிளம் குழந்தை பலி
-
மனைவியை கொன்று விட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு
Advertisement
Advertisement