ஸ்டாலின் பிறந்த நாள் விழாகிரிக்கெட் போட்டிகள்
ஸ்டாலின் பிறந்த நாள் விழாகிரிக்கெட் போட்டிகள்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. மைதானத்தில் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 42 அணிகள் கலந்து கொண்டன. தொடர்ந்து 'ஒரே இலக்கு: தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்,' உறுதிமொழி ஏற்புக்கு பின்னர், போட்டிகள் துவங்கின. இதில், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், அணிகளின் விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்
-
ரெய்டு போன இடத்தில் சோகம்! போலீசார் மிதித்ததில் பச்சிளம் குழந்தை பலி
-
மனைவியை கொன்று விட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு
Advertisement
Advertisement