தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு எங்கே: முழு விவரம் இதோ!

1

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரம் (மில்லி மீட்டரில்)


கோழிப்போர்விளை 152.4



கடனா அணை 131



ஊத்து 119



தக்கலை 105

நாலு முக்கு 102



ஆனைக்கிடங்கு 93.2


கக்கச்சி 88



மாம்பழத்துறையாறு 83


மாஞ்சோலை 76


அடையாமடை 68.2


சுருளக்கோடு 67.4


முள்ளங்கிவிளை 67.4


கோவில்பட்டி 66


ராமநதி அணை 65


குளச்சல் 62


கன்னிமார் 58.2


இரணியல் 48


பாபநாசம் 44


கழுகுமலை 39


சேர்வலாறு அணை 37


பாலாமோர் 35.4


பாம்பன் 32.2


மணிமுத்தாறு 31


கொட்டாரம் 27.4


வெம்பக்கோட்டை அணை 25


சிவகாசி 25


முக்கடல் அணை 24


விளாத்திகுளம் 24

Advertisement